new-delhi ’மோடி ஒரு பிரிவினைவாதி’ - அமெரிக்காவின் டைம் இதழ் விமர்சனம் நமது நிருபர் மே 10, 2019 அமெரிக்காவின் டைம் இதழின் அட்டை படத்தில், ’மோடி ஒரு பிரிவினைவாதி’ என்று விமர்சித்துள்ளது.